27 பயன் படுத்தப்பட்ட பிளேடுகளை எடுத்துக்கொள்ளவும். ஒரு பிளேடின் மத்தியில் உள்ள இடைவெளியில் இரண்டாவது பிளேடின் வாய் பகுதியை நுழைத்துக்கொள்ளவும். இது போலவே இரண்டாவது பிளேடின் மத்தியில் மூன்றாவது பிளேடின் வாய் பகுதியை நுழைத்துக்கொள்ளவும். இப்படியே 27 பிளேடுகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கவும். 27 பிளேடும் இணைக்கப்பட்டு நீளமாக இருக்கும். இப்போது நீளமாக உள்ள பிளேடுகளை கீழ்பக்கம் நெருக்கமாக நகர்த்தவும் பின் முதல் பிளேடையும் 27 -வது பிளேடயும் வளைத்து வட்ட வடிவமாக இணைக்கவும். இப்போது அழகிய விளக்கு வட்டம் தயார்.


No comments:
Post a Comment